காஷ்மீர்: IUML கட்சியின் பொதுச் செயலாளர் ரஃபீக் கனி கைது!

0

காஷ்மீரில் பிரிவினையை தூண்டும் விதத்தில் பேசியதாக கூறி , ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் முஹம்மது ரபிக் கனியை போலீசார் கைது செய்துள்ளனர். முஹம்மது ரபிக் கனி மீது, சட்டப்புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக சில வழக்குகள் நிலுவையில் இருப்பதால் போலீசார் முஹம்மது ரபிக் கனி கைது செய்தனர்.

Comments are closed.