MASTODON காலத்தின் கட்டாயம்?

0

MASTODON காலத்தின் கட்டாயம்?

சமூக ஊடகங்களால் மக்களின் தனியுரிமை மட்டுமே பறிபோகின்றது என்று கூறப்பட்டு வந்த நிலையில் மக்களின் கருத்துரிமையும் சமூக ஊடகங்களில் பறிக்கப்படுகிறது என்ற புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து எழுந்த விவாதத்தில் இந்தியர்களில் பலர் மஸ்டோடொன் (விணீstஷீபீஷீஸீ) என்ற புதிய சமூக ஊடகத்தை நோக்கி செல்கின்றனர்.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான மஸ்டோடொன் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் ஹெட்கேவின் ட்விட்டர் கணக்கை ட்விட்டர் இந்தியா பிரிவு முடக்கியதன் மூலம் இந்தியாவில் பேசு பொருளானது. ஹெட்கே அவரது ட்விட்டர் பக்கத்தில் நாஜிக்களை விமர்சனம் செய்யும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அவரது அந்த பதிவை காரணம் காட்டி ட்விட்டர் அவருடைய கணக்கை முடக்கியதாக கூறப்படுகிறது. இதனையெடுத்து, தான் ட்விட்டரை விட்டு விலகி மஸ்டோடொனுக்கு செல்வதாக சஞ்சய் ஹெட்கே அறிவித்தார். இது இந்திய மக்களில் பலர் மஸ்டோடொன் நோக்கி படை எடுக்க காரணமானது.

ட்விட்டரில் என்ன பிரச்சனை? … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.