இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் முகைதீன் மனைவி மரணம்!

0

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் முகைஹீன் அவர்க்களின் மனைவி காலமானார்.

திருச்சியில் இன்று (30/10/2019) புதன்கிழமை காலை காதர் மொய்தீன் மனைவி லத்தீபா பேகம் உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது உடல்  திருச்சி காஜா நகர் காயிதே மில்லத் தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை 31/10/2019 வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் திருச்சி காஜாமலை மஸ்ஜிதே ஹுஸைனி ஜும்ஆ பள்ளிவாசலில் அடக்கம் செய்வதாக அறிவிக்கப்படுள்ளது.

Comments are closed.