NCHRO தேசிய தலைவராக பேரா. அ. மார்க்ஸ் மீண்டும் தேர்வு

0

NCHRO தேசிய தலைவராக பேரா. அ. மார்க்ஸ் மீண்டும் தேர்வு

மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) தேசிய பொதுக்குழு கூட்டம் 15.07.2019 அன்று சென்னை இக்சா அரங்கில் நடைபெற்றது. இதில் எதிர் வரும் 2019–21 ஆகிய  இரண்டாண்டுகளுக்கு  தேசிய தலைவராக பேரா. அ. மார்க்ஸ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

பொதுக்குழுவிற்கு பேரா. அ. மார்க்ஸ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் பேரா. பி. கோயா வரவேற்புரையாற்றினார், செயலாளர் ரெனி அய்லின், கர்நாடக மாநில தலைவர் வழக்கறிஞர் எஸ். பாலன்,  பேரா. நகரி பாபைய்யா, கிரண் ஷாஹின், பேரா. நகரிகரே ரமேஷ், பத்தினி சீனிவாச ராவ் ஆகியோர் “மத்திய அரசும் அரசியலும்”, “மத்திய அரசும் ஊடகங்களும்”, “மதச்சார்பின்மையும் ஜனநாயக வழிமுறைகளும்” உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கான ஆண்டறிக்கை பொதுக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு தேர்தல் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்டோர் வரும் இரண்டாண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளாகவும், செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப் பட்டனர்.  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.