NIA சட்டத் திருத்தத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

0

NIA சட்டத் திருத்தத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை நாம் தனித்துப் பார்க்க இயலாது. இந்தியா முழுவதுக்குமான ஒரே கல்வி, ஒரே பாடத் திட்டம், ஒரே பாடப் புத்தகம், ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே நேரத்தில் மத்திய மாநிலத் தேர்தல்கள், ஒரே ரேஷன் கார்டு என்கிற வரிசையில் இந்தியா முழுவதுக்குமான ஒரே புலனாய்வு முகமை என்கிற இந்தக் கருத்தாக்கம் இன்று புகுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல புலனாய்வு மற்றும் குற்றச் சட்டங்களில் இத்துடன் சேர்த்து இப்போது மூன்று ஆபத்தான திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஹிகிறிகி சட்டத்தில் செய்யப்படும் மாற்றங்கள்

ஹிகிறிகி சட்டம் இயற்றப்பட்டபோது ‘சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு’ எதிரான சட்டம் என்றே அறிவிக்கப்பட்டது. குறிப்பாகப் ‘பிரிவினை’ கோருவது அல்லது தேசத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்துவது (disaffection) முதலியன மட்டும் இதில் குற்றமாக்கப்பட்டன. பின்னாளில் ‘பயங்கரவாத நடவடிக்கைகள்’ (terrorist activities) என்பதும் இதில் சேர்க்கப்பட்டன.  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.