NIA முகமை, UAPA சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி

0

NIA முகமை, UAPA சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி

கண்டன ஆர்ப்பாட்டம்

மனித உரிமை மீறல்களுக்கு வித்திடும் தேசிய புலனாய்வு முகமை (ழிமிகி) க்கு வரம்பற்ற அதிகாரம் வழங்கியுள்ள மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், புதிய திருத்தங்கள் அடங்கிய ஹிகிறிகி கருப்பு சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைத்த அனைத்து இயக்கங்கள் மற்றும் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம்  27.07.2019 சனிக்கிழமை அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தின் முன் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மாநில செயலாளர் எம். நாகூர் மீரான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முகம்மது தனது கண்டன உரையில், ஹிகிறிகி என்ற ஆள்தூக்கி சட்டத்தை இயற்றிய நாளில் இருந்து அதை திரும்பப் பெற வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை அமைப்புகள், மதச்சார்பற்ற ஜனநாயக … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.