தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுபவர்களை பச்சை மட்டையால் அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும்- சீமான்

0

விழப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழருக்கு வாக்களித்த 18 லட்சம் மட்டும் தான் தமிழர்கள். மற்றவர்களெல்லாம் தமிழர்கள் இல்லை.

தமிழ் மொழியில் ஆங்கிலம் கலந்து பேசுபவர்கள் தமிழகர்கள் இல்லை ‘தமிங்கிலர்கள்’. அவர்களை கம்பத்தில் கட்டிவைத்து பச்சை மட்டையால் அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும்’ என்றார்.

இவரின் இந்த பேச்சு சமூகவலைதளத்தில் வைராலாகி வருவதோடு, எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

Comments are closed.