106 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து வெளிவந்தவுடன் பாஜகவுக்கு எதிராக ப.சிதம்பரம் போராட்டம்

0

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில்106 நாட்கள் சிறையிலிருந்த பிறகு ஜாமினில் வெளியே வந்த ப.சிதம்பரம் நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்தார்.

முன்னாள் மத்திய நிதி அமைச்சரான ப.சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு முன்னர், நாட்டின் பொருளாதார சீர்கேடு மற்றும் முறைக்கேடுகளை பற்றி தெளிவுப்படுத்தி வந்தார்.

வெங்காய விலை உயர்வை கண்டித்தும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொறுப்பற்ற செயல்பாடுகளையும் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் எம்.பி.க்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார் ப.சிதம்பரம்.

Comments are closed.