PFI தலைவர் இலங்கை உயர் ஆணைக்குழுவை ஒற்றுமை நிமிர்த்தமாக சந்தித்தார்

0

PFI தலைவர் ஈ. அபூபக்கர்  தலைமையில் நேற்று இலங்கை உயர் ஆணைக்குழுவை, மக்களுடனும் மற்றும்அரசாங்கத்துடனும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக சந்தித்தார்.

மனிதநேயமின்றி, 300க்கும் அதிகமான உயிர்களைக் பறித்த இந்த குண்டுவெடித் தாக்குதலுக்கு, ஈ. அபூபக்கர் கண்டனம் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம், சமூகத்தில் எந்தவொரு பிரிவினருக்கும் எதிராக பழிவாங்கும் வன்முறையை அனுமதித்ததில்லை. மேலும் இந்த நிலைமையில் அரசு கையாளும் விதத்தை கண்டு பாராட்டியுள்ளார். இலங்கை, இந்த நெருக்கடியை சமாளித்து, மீண்டு வர இயல முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

PFI தலைவர் ஈ. அபூபக்கர் உடன், தேசிய நிர்வாக குழு உறுப்பினர் இ.எம். அப்துல் ரஹிமான், வழக்கறிஞர் முகமது யூசுப் மற்றும் பொது உறவு இயக்குனர் டாக்டர் முகம்மது ஷமூன் ஆகியோரும் உடனிருந்தனர்.

 

 

Comments are closed.