RSS கும்பல் நடத்திய சில தாக்குதல்களும் சங்க குடும்ப சண்டைகளும்…

0

RSS கும்பல் நடத்திய சில தாக்குதல்களும் சங்க குடும்ப சண்டைகளும்

ஜனவரி 22, 2020 கேரளா, கண்ணூரிலுள்ள பொன்னியம் நயனார் பகுதியில் சாலை மறியல் நடந்தது. அப்போது வெடிகுண்டு வீசிய கோவையை சேர்ந்த கே.பிரபேஷ் கைதானார். இது குறித்து காவல்துறை அதிகாரி நிஜீஷ் கூறுகையில், “வெடிகுண்டு வீசிய பிரபேஷ், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேந்தவர். குண்டு வீசப்பட்டதில் அப்போது பணியில் இருந்த இரண்டு போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்” என்று கூறினார்.

மார்ச் 10, 2020 கோவை, வேதம்பாள் நகர் பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீது மார்ச் 4ஆம் தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. காவல்துறையினர் அப்பகுதியில் … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.