புதிய விடியல் – 2020 செப்டம்பர் 1-15

0

நம்பிக்கை அளிக்கும் மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு!

டெல்லி தப்லீக் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட 29 வெளிநாட்டினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை(எஃப்.ஐ.ஆர்) ரத்து செய்து மும்பை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள மதச்சார்பின்மை மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக்கூடியதாக அமைந்தது.

மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வில் உள்ள நீதிபதிகள் டி.வி.நலவாடே, …

மேலும் படிக்க

பாபரி மஸ்ஜித் விவகாரம்: முஸ்லிம்களை மிரட்டும் உ.பி. காவல்துறை

ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களும் கூட்டாக இணைந்து பெரும்பான்மை மதத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த ஒன்று கூடிய ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்வு “இந்தியா மதச்சார்பின்மை தேசம்” எனும் பிம்பத்திற்கு விழுந்த பெருத்த அடி. இந்தியாவின் சமீபத்திய நிகழ்வுகள் சர்வதேச சமூகத்தின் முன் வெட்கித் தலைகுனிய வைத்திருக்கின்றன. சென்ற முறை நீதிபதிகள் கூட்டு மனசாட்சிக்கு தீர்ப்பெழுதினர். இந்த முறை சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட குற்றவியல் நடவடிக்கை என உச்சநீதிமன்றம் .

மேலும் படிக்க

நியூசிலாந்து நீதிமன்றம் வழங்கிய முன்மாதிரி தீர்ப்பு!

சில நீதிமன்ற தீர்ப்புகள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவையாக புகழப்படுகின்றன. பெரும்பாலும் இது ஒரு வெற்று வார்த்தை பயன்பாடாகவே இருக்கும். நீதி மற்றும் உண்மைக்கு புறம்பான தீர்ப்புகளை கூட சில ஊடகங்கள் வரலாற்று சிறப்பு வாய்ந்தவையாக புகழும். பாபரி மஸ்ஜிதுக்குள் திருட்டுத்தனமாக சிலைகளை வைத்ததையும், மஸ்ஜிதை இடித்து தள்ளியதையும், அநீதி, அக்கிரமம் என்று கூறிய நீதிபதிகள், மஸ்ஜித் இருந்த நிலத்தை இடித்தவர்களுக்கே சொந்தம் என்று வழங்கிய தீர்ப்பை வரலாற்றுத் தீர்ப்பு…

மேலும் படிக்க

இளைஞர்களோடு சில அமர்வுகள்….-4

  1. அச்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து! அடிமைப்பட்ட மனிதர்களை தூக்கி நிறுத்து!!

இளைஞர்களிடம்  இருக்கக் கூடாத உணர்வு எது என்று கோட்டால், ‘அச்சம்’ என்று சற்றும் தாமதிக்காமல் என்னால் சொல்ல முடியும்.

இன்னும் சொல்லப் போனால் மனிதனுக்கே இருக்கக் கூடாத உணர்வு அச்சம். அதனால்தான் ஒரு கவிஞன் இவ்வாறு கேட்டான் ‘அச்சப் படும் கோழைக்கு இரத்தம் எதற்கு’ என்று. மனிதனின் ஆகப் பெரும் பலகீனம் அச்சம். அவனின் மிகப்பெரிய எதிரியாகவும், நயவஞ்சகனாகவும் கூட அச்சம் திகழ்கிறது. அவனுடனே இருந்து அவனை கொல்லும் ஆற்றல் அதற்கு உண்டு. நோயிக்கும் பேயிக்கும் பயப்படுவது போன்று தோல்விக்கும் அச்சப்படும் மனிதர்களும் நம்மில்  பலர் உண்டு. பலர் தோல்விக்கு பயந்தே தற்கொலை செய்து கொள்வதை செய்தித்தாள்களில்  நிரம்ப பார்க்க முடிகிறது. சிலர் முடிவெடுக்கவே பயப்படுவார்கள். இவர்களால் சிறந்த தலைவர்களாகவோ…

மேலும் படிக்க

ஃபேஸ்புக் விளம்பரத்திற்காக ரூ.4.61 கோடி செலவு செய்த பாஜக

மத்திய பாஜக அரசுக்குஆதரவாக ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் ஃபேஸ்புக் மூலம் அதிக விளம்பரம் செய்து பாஜக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறது.

ஃபேஸ்புக்கில் பாஜகவினர் பல்வேறு பெயர்களில் போல ஐடிக்கள் வைத்து இயக்கி வருகின்றனர். அப்படி செயல்படும் பக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பேஸ்புக் நிறுவனத்திற்கு விளம்பரம் கொடுத்துள்ளது பாஜக.

இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கடந்த 18 மாதங்களில் அதிக விளம்பரம் கொடுத்த 10 விளம்பரதாரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. வெளியான அந்த பட்டியலில் பாஜக முதல் இடத்தில் உள்ளது.

கடந்த 18 மாதங்களில் ஃபேஸ்புக் விளம்பரத்திற்காக மட்டும் சுமார் 4.61 கோடி ரூபாயை பாஜக…

மேலும் படிக்க

நூற்றாண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்துரிமை வழங்கிய இஸ்லாம் 

உச்சநீதிமன்றம் கடந்த 2020 ஆகஸ்ட் 11ம் தேதியன்று இந்து பெண்களுக்கு குடும்ப பூர்வீக சொத்தில் சமஉரிமை உண்டு என்ற தீர்ப்பை வழங்கியது.

சீதனம் மட்டுமே இந்து பெண்களுக்கான சொத்து; குடும்ப சொத்தில் அவர்கள் உரிமை கொண்டாட முடியாது என்ற நிலையே இதுவரை இருந்தது. இந்நிலையில் 1956ல் இந்து வாரிசுரிமை சட்டம் இயற்றப்பட்டு பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என அறிவிப்பு செய்யப்பட்டது…

மேலும் படிக்க

  1. ஒன்று திரளும் கறுப்பர்கள் – அச்சத்தில் அதிகார வர்க்கம்

மே 20, 1962. கவுண்ட்டி சிவிக் லீக் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அஞ்சலிக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றேன்.

அஞ்சலிக் கூட்டத்திற்கு ஒன்று திரண்டவர்களை வரவேற்று விட்டு…

”நான் இங்கு வந்திருக்கக்கூடிய நீக்ரோக்கள், நீக்ரோ தலைவர்கள் என அழைக்கப்படுபவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் முதலில்…

மேலும் படிக்க

டாக்டர் சைபுதீன் கிச்சலுவின் உரை

“தேச நன்மைக்காக நமது சொந்த, தனிப்பட்ட நன்மைகளைத் தியாகம் செய்ய நாம் எப்பொழுதும் சித்தமாயிருப்போம். மகாத்மா காந்தியின் போராட்ட அறிக்கை உங்களிடையே படித்துக் காண்பிக்கப்பட்டது.

நாட்டில் உள்ளவர் அனைவரும் பொறுமையாக, அரசை எதிர்ப்பதற்கு சித்தமாயிருக்க வேண்டும். இவ்வாறு நான் கூறுவதால் இந்தப் புண்ணிய நகரத்தில் இரத்த வெள்ளம் பாயவேண்டுமென்று பொருள் கொள்ளக்கூடாது. நம்முடைய எதிர்ப்பு பொறுமையான எதிர்ப்பாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க

  1. இறைவனின் கருணை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போது, கீழ் வானிற்கு இறங்கிவந்து, “நானே அரசன்; நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான்

மேலும் படிக்க

Comments are closed.