பாபர் மஸ்ஜித் தீர்ப்பு: சமூக வலைதளத்தில் கருத்துகளை பதிவிட்ட 70 பேர் கைது

0

பாபர் மஸ்ஜித் தீா்ப்பு தொடா்பாக சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பியதாக இதுவரை 70 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். சுமாா் 270 சமூக வலைதள கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று உத்தரப் பிரதேச காவல்துறை தலைமை இயக்குநா் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் தகவல்களை கண்காணிப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதனால் சா்ச்சைக்குரிய பதிவுகள் மற்றும் பொய்யான தகவல்கள் பரவுவது உடனுக்குடன் தடுக்கப்பட்டு வருகிறது. போலியான தகவல்களை பரப்புவோா் குறித்து புகாா் அளிக்க தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது, என்றார் அவர்.

Comments are closed.