Tagged: 2019 ஜூன் 01-15 புதிய விடியல்

0

மக்களவை தேர்தல் பின்னடைவிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அனைவருக்குமான இந்தியாவை கட்டமைக்க பாடுபடுவோம்! பாப்புலர் ஃப்ரண்ட் பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியாவின்மத்தியசெயலககுழுமக்களவைதேர்தல்முடிவுகள்குறித்துவெளியிட்டுள்ளஅறிக்கையில்பா.ஜ.கதலைமையிலானகூட்டணியின்வெற்றியானதுமதச்சார்பற்றகட்சிகளின்இறுதியானதோல்வியாகிவிடாதுஎன்றும்இதுவெறித்தனமானமதவாதபரப்புரைக்குகிடைத்தவெற்றியாகும்என்றும்தெரிவித்துள்ளது. அதேவேளையில், மதச்சார்பற்றகட்சிகள்ஆர்.எஸ்.எஸ் -…More

0

மதச்சார்பற்ற கட்சிகள் இனியாவது விழிப்புணர்வு பெறுமா? இரண்டு மாதங்கள் நீண்ட தேர்தல் நடைமுறை பூர்த்தியாகிவிட்டது. 17-வது மக்களவையின் காட்சி தெளிவாகிவிட்டது.…More

0

புத்தாநத்தம்: வெற்றிக் கொண்டாட்டத்தில் அழிக்கப்பட்ட பொருளாதாரம்! திருச்சிராப்பள்ளிமாவட்டம்மணப்பாறைவட்டத்தில்அமைந்துள்ளபுத்தாநத்தம்ஆயத்தஆடைதயாரிப்புமற்றும்விற்பனைக்குதமிழகஅளவில்புகழ்பெற்றஊர். புத்தாநத்தம்மற்றும்அதனைசுற்றியுள்ளபகுதிகளில்வாழும்இந்துக்களும்முஸ்லிம்களும்ஒற்றுமையாகவாழ்ந்துவருகின்றனர். இந்துமற்றும்முஸ்லிம்மக்களின்ஒற்றுமையைகுலைக்கும்விதமாககடந்தஇருபதுவருடங்களுக்கும்மேலாகஇப்பகுதியில்ஆர்.எஸ்.எஸ். பாசிசகும்பல்பல்வேறுவழிகளில்முயன்றும்மக்கள்மன்றத்தில்அசிங்கப்பட்டுவருகின்றனர். இவர்களின்பிரித்தாளும்சூழ்ச்சிகளுக்குஅம்மக்கள்பலியாகாமல்உள்ளனர். ஆனால்வாய்ப்புகிடைக்கும்போதுஏதாவதுஒருகலவரத்தீயைதூண்டிஅரசியல்ஆதாயம்அடையஆர்.எஸ்.எஸ். கும்பல்முயன்றுவருகின்றது. அதன்ஒருமுயற்சியாக 17-வதுமக்களவைதேர்தலின்முடிவுகளைகொண்டாடுகின்றேன்என்றபெயரில்பாசிசகும்பல்புத்தாநத்தம், திருச்சி&மதுரைசாலையில்அமைந்துள்ளஜமாத்பில்டிங்கின்அருகில்வெடிகளைவெடித்தனர்.…More

0

பாவ மன்னிப்பு “எவர்கள்அறியாமையினால்தீமைசெய்துவிட்டு, பின்னர்விரைவில்மன்னிப்புத்தேடிகொள்கிறார்களோஅவர்களுக்குத்தான்அல்லாஹ்விடத்தில்மன்னிப்புஉண்டு. அல்லாஹ்அவர்களின்மன்னிப்பைஏற்றுக்கொள்கிறான். இன்னும்அல்லாஹ்நன்கறிந்தோனும்ஞானம்உடையோனுமாகஇருக்கின்றான்.”(அல்குர்ஆன் 4:17) அறியாமையினால்தீமையைச்செய்துவிட்டுபின்னர்தாமதிக்காமல்விரைவாகயார்மன்னிப்புதேடிகொள்கிறார்களோஅவர்களுக்குத்தான்அல்லாஹ்விடத்தில்மன்னிப்புஉண்டுஎன்றுஅல்லாஹ்கூறுகிறான். ஆனால், எவர்கள்தீவினைகளைத் (தொடர்ந்து) செய்துகொண்டேயிருந்து, முடிவில்அவர்களைமரணம்நெருங்கியபோது, “நிச்சயமாகஇப்பொழுதுநான் (பாவங்களுக்காகவருந்தி)…More

0

நபிகளாரின் அரசியல் தன்னம்பிக்கையின் பாடங்கள் மக்களைதூய்மைப்படுத்திஅவர்களைஇறைவனோடுநெருங்கச்செய்வதேஇறைத்தூதரின்லட்சியமாகஇருந்தது. அந்தசுத்திகரிப்புபணியில்மனிதனோடுதொடர்புடையஅனைத்துபகுதிகளும்உள்ளடங்கியதால்இறைத்தூதர்தனதுபேச்சுவார்த்தைகளில்அரசியல்அதிகாரத்தைதவிர்க்காமல்இருந்தார்கள். இதுபோன்றதொருபேச்சுவார்த்தையில்ஆமிர்கோத்திரத்தைச்சேர்ந்தபுஜ்ரா, நபி (ஸல்) அவர்களிடம், “தங்களுக்குநாங்கள்பாதுகாப்புதந்து, அல்லாஹ்தங்களுக்குவெற்றியைநல்கினால்ஆட்சியதிகாரத்தைஎங்களுக்குத்தருவீர்களா?” எனகேட்டார். நபி (ஸல்)…More

0

நட்சத்திரங்கள் எழுதிய சூரியனின் சுயசரிதை எழுதப்படிக்கத்தெரியாதவர்எப்படிசுயசரிதைஎழுதமுடியும்? அரிச்சுவடிதெரியாதவருக்கு, சரித்திரம்சாமரம்வீசவேண்டுமாஎன்ன? வாசிக்கத்தெரியாதவரைவரலாறுகண்டுகொள்ளாமல்இருக்கலாம். ஆனால், வரலாற்றையேமாற்றிஅமைத்தபுனிதர்ஒருவரை, முறையானகல்விகற்காதவராகஅவர்இருந்தாலும், வரலாறேதன்னளவில்அவரைஇணைத்துக்கொண்டுவிடும்தானே… மாச்சரியங்களால்மதிகெட்டகூட்டம்,அந்தமனிதப்புனிதரின்மாண்புகளைமறைக்கஎக்காளமிடும்; எதிர்வாதம்புரியும். அப்போதெல்லாம்சரித்திரங்களைஎழுதவும்எடுத்தியம்பவும்தேவைஏற்படுகிறது.…More

0

தேசம் காப்போம் ஏழுகட்டங்களாகநடைபெற்ற 17வதுநாடாளுமன்றதேர்தலின்கடைசிகட்டவாக்குப்பதிவுஏப்ரல் 19 அன்றுமுடிவுற்றது. அன்றுமாலைதேர்தலுக்குப்பிந்தையகருத்துகணிப்புகளைவெளியிட்டஅனைத்துதொலைக்காட்சிசேனல்களும்பாரதியஜனதாதலைமையிலானதேசியஜனநாயககூட்டணிஅறுதிப்பெரும்பான்மையுடன்மீண்டும்ஆட்சியைகைப்பற்றும்என்றுகுறிப்பிட்டன. பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையைபெரும்என்றும்அவர்களில்பெரும்பான்மையினர்கூறினர். ஆனால்கருத்துகணிப்புகள்பெரும்பாலும்கருத்துதிணிப்புகள்தான், அவைபலமுறைதவறானதகவல்களைதந்துள்ளனஎன்றுஎதிர்கட்சிகளும்பா.ஜ.க.வைஎதிர்க்கும்மக்களும்எதிர்வாதம்வைத்தனர். பா.ஜ.க. மீண்டும்வெற்றிபெறவாய்ப்பேஇல்லைஎன்றும்அவர்கள்நம்பிக்கையுடன்கூறினர். அவர்களின்நம்பிக்கைக்குகாரணங்கள்இல்லாமல்இல்லை. பணமதிப்பிழப்பு,…More

0

காயிதே மில்லத் முன் மொழிந்த தேர்தல் முறை உலகின்மிகப்பெரியஜனநாயகநாடுஇந்தியா. தேர்தலில்அதிகமானமக்கள்பங்கேற்பதுஇந்தியாவில்தான். இருந்தாலும்இந்தியாவில்பின்பற்றப்படும்தேர்தல்முறைபல்வேறுவிமர்சனங்களைசந்தித்திருக்கிறது. தேர்தலில்மக்களின்விருப்பங்களுக்குமாறானஆட்சியேபெரும்பாலும்அமைந்திருக்கின்றன. 130 கோடிமக்கள்வாழும்ஒருதேசத்தில் 20 கோடிபேர்தான்யார்இந்ததேசத்தைஆளவேண்டும்என்பதைதீர்மானிக்கிறார்கள்என்றால்உண்மையிலேயேஅதுஅதிர்ச்சிதான். இதுதான்ஜனநாயகமாஎன்றவிரக்திஎழும்புவதைதவிர்க்கமுடியவில்லை.…More

0

ஆனந்தக் களிப்பில் அமைப்புச் சகோதரர்கள் பத்து மாதங்கள் சுமந்த சிசுவை, கண்ணும் கருத்துமாக கருப்பையில் வளர்த்து, அதனை பெற்றெடுக்கும் போது…More

0

ஆயிரம் மாத இரவு: இன்னிக்குபள்ளிவாசலில்கலர்லைட்டெல்லாம்போட்டு, நிறையபேர்வந்துரொம்பகூட்டமாஇருந்துச்சு. தொழுகைமுடிஞ்சதும்கடைசியில்ஜாங்கிரிபாக்கெட்தந்தாங்க’’வீட்டிற்குள்நுழையும்போதேஉற்சாகமாகக்கத்திக்கொண்டுஓடிவந்தான்அப்துல்கரீம். தன்தந்தையுடன்பள்ளிவாசலுக்குஇஷாதொழுகைக்குச்சென்றிருந்தான்அவன். அன்றுரமளான் 27 ஆம்தராவீஹ். ‘‘என்னவிசேஷம்?’’ என்றுஒன்றும்தெரியாததுபோல்கேட்டார்அவனுடையதாயார். ‘‘உங்களுக்குத்தெரியாதா? இன்னிக்குலைலத்துல்கத்ருஇரவாம். ஆயிரம்மாசத்தைவிடஸ்பெஷலாம்.…More

0

அலாவுதீன் கில்ஜி சித்தூர்கைப்பற்றப்பட்ட 224 ஆண்டுகளுக்குப்பின்மாலிக்முஹம்மதுஜெயாசிபத்மாவத்நூலைஎழுதியுள்ளார். அதாவதுசித்தூர்முற்றுகைமுடிந்து, அலாவுதீன்கில்ஜிமறைந்து 237 ஆண்டுகள்கழித்துபத்மாவத்நூலைமாலிக்முஹம்மதுஜெயாசிதந்துள்ளார்என்பதனையும்நாம்மறந்துவிடமுடியாது. மாலிக்முஹம்மதுஜெயாசியின்உருவகக்கதையைப்பின்பற்றிஅதற்குபின் 16ஆம்நூற்றாண்டிலிருந்துபத்மினிகதையைவரலாற்றுஆசிரியர்கள்இராஜபுத்திரவரலாறுகளில்திணித்தனர்; எழுதினர்; அலாவுதீன்கில்ஜியைத்தூற்றிடும்வண்ணம்தொடர்ந்துபலநூல்கள்எழுந்ததுஎன்பதும்வரலாற்றுஉண்மையாகும். அந்தவகையில்எழுந்ததுதான்பாஜிராவ்மஸ்தானியின்பத்மாத்திரைப்படம் (இதுபோன்றுகங்கனாரணாவத்நடிக்கும்மணிகர்ணிகாஜான்சிராணிபடமும்வெளிவரஉள்ளது.…More

0

ஃபலஸ்தீன்: நிலம் எங்கள் உரிமை! தங்களின்வீடுகளுக்குதிரும்பிஅண்டைவீட்டினருடன்அமைதியாகவாழவிரும்பும்அகதிகள்விரைவாகதிரும்புவதற்குஅனுமதிக்கவேண்டும். தங்களின்வீடுகளுக்குதிரும்பவிரும்பாதவர்களுக்குஅவர்களின்சொத்துகளுக்கானஇழப்பீட்டைவழங்கவேண்டும். சொத்துகளின்இழப்புஅல்லதுசேதங்களுக்குஇழப்பீடுகளைவழங்கவேண்டும். ஃபலஸ்தீன்விவகாரம்குறித்துடிசம்பர் 11, 1948 அன்றுஐக்கியநாடுகள்சபையில்நிறைவேற்றப்பட்டதீர்மானம் 194ல்கூறப்பட்டுள்ளவிசயங்கள்இவை. இந்ததீர்மானத்தில்கூறப்பட்டவிசயங்களைஐக்கியநாடுகள்சபைஒவ்வொருவருடமும்உறுதிசெய்துவருகிறது. ஆனால்தீர்மானம்நிறைவேற்றப்பட்டநாளில்இருந்துஒருமுறைகூடஇஸ்ரேல்இந்ததீர்மானத்தைமதித்ததுகிடையாது. இத்தீர்மானத்தைமட்டுமல்ல,…More