பாமக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிப்பு

0

வருகிற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணயில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள் வழங்கிய நிலையில், அந்த 7 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.

தருமபுரி-                                             அன்புமணி ராமதாஸ்

கடலூர் –                                              கோவிந்தசாமி

மத்திய சென்னை –                          சாம் பால்

அரக்கோணம்-                                  ஏ.கே மூர்த்தி

விழுப்புரம்-                                        வடிவேல் ராவணன்

ஸ்ரீபெரும்புதூர்-                                டாக்டர். வைத்திலிங்கம்

திண்டுக்கல்-                                      ஜோதிமுத்து

இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணயில் தமாகா கட்சிக்கு 1 தொகுதியாக தஞ்சை தொகுதியை ஒதுக்கியது. ஆதலால் தமாகா கட்சியின் என்.ஆர். நடராஜன் தஞ்சை தொகுதியில் போட்டியிடுவார் என, அந்த கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

Comments are closed.