வருகிற மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
பாஜகவின் தேசிய கட்சி வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகள் கொண்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: பொன்.ராதாகிருஷ்ணன
சிவங்கை: எச்.ராஜா
தூத்துக்குடி: தமிழிசை சவுந்திரராஜன்
கோவை: சி.பி.ராதாகிருஷ்ணன்,
ராமநாதபுரம்: நயினார் நாகேந்திரன்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.