UAPA சட்டத் திருத்த மசோதாவை தோற்கடியுங்கள்

0

UAPA சட்டத் திருத்த மசோதாவை தோற்கடியுங்கள்

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச்செயலாளர் கடிதம்!

ஜூலை 24, 2019 அன்று சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்த மசோதா 2019 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது அறிந்து ஏமாற்றம் அடைந்தோம். மசோதா குறித்த நியாயமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எழுப்பிய போதும் துரதிஷ்டவசமாக எட்டு உறுப்பினர்கள் மட்டுமே மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஏனைய பெரும்பான்மையினர் வாக்களிப்பை புறக்கணித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜனநாயக முறைகளில் எதிர்ப்பை பதிவு செய்ததற்காக ஹிகிறிகி சட்டம் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பெருவாரியாக தவறாக பயன்படுத்தப்பட்டதை நீங்கள் நன்கு அறிவீர்கள். முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் அரசாங்கத்தை  … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்

Comments are closed.