இளைஞகர்களோடு சில அமர்வுகள்
சிறந்த மனித மதிப்பீடுகளில் (க்ஷிணீறீuமீs) பிரதானமானது சுயமரியாதை. ‘மனிதன்’ என்ற தகுதியை சுயமரியாதை அற்றவன் இழந்துவிடுகிறான்.
சுயமரியாதையின் முக்கியத்துவத்தை இயக்கமாகக் கொண்டு சென்ற பெரியார், ‘‘மனிதனின் பிறப்புரிமை சுயமரியாதை’’ என்றார். மேலும் “மனிதனுக்கு எல்லாவற்றையும் விட முக்கியமான உணர்ச்சியாக, மான — அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையையே பிறப்புரிமையாகக் கருத வேண்டும்” என்று அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நபி (ஸல்) அவர்கள் “ஒரு நம்பிக்கையாளன் தன்னைக் தானே இழிவுபடுத்திக் கொள்ளமாட்டான்” என்று கூறியதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் தனது சுயமரியாதையை பாதுகாக்க வேண்டிய கடமையை உணர்த்தினார்கள்.
… முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்
You must be logged in to post a comment.