கான்சாகிப் ஓர் சகாப்தம்

கான்சாகிப் ஓர் சகாப்தம்

கடந்த காலத்தை கட்டுப்படுத்துபவனே எதிர்காலத்தை கட்டுப்படுத்துவான் என்பது ஜார்ஜ் ஆர்வெலின் Ô1984Õ  நாவலில் நாட்டைக் கட்டுப்படுத்தும் சர்வாதிகாரனின் வாசகங்களில் ஒன்று. இவ்வாசகம் வரலாறு எவ்வாறு மானுடத்தின் தலைவிதியை தீர்மானிக்கிறது என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சமீபத்தில் வரலாறு சார்ந்த இரண்டு நிகழ்வுகள் நாட்டில் மிகப் பெரிய விவாதத்தை துவக்கி வைத்திருக்கிறது.

இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட 16 பேர் அடங்கிய நிபுணர் குழுவில் தமிழறிஞர்கள், தென்னிந்திய அறிஞர்கள், சிறுபான்மையினர், பட்டியிலனத்தவர் என யாருக்கும் இடமில்லையா? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியது இந்திய நிலபரப்பில் ஓர் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்