லிபர்ஹான் கமிஷன் குறிப்பிட்ட 68 குற்றவாளிகள்

லிபர்ஹான் கமிஷன் குறிப்பிட்ட 68 குற்றவாளிகள்

பாபரி மஸ்ஜித் இடிப்பு குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி லிபர்ஹான் தலைமையிலான கமிஷன் 17 ஆண்டுகளாக விசாரித்து 2009ம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

அதில் நீதிபதி லிபர்ஹான் சங்பரிவார தலைவர்கள் 68 பேரை குற்றவாளிகளாக குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளிகளின் விவரம்:

  1. ஆச்சார்யா தர்மேந்திர தேவ்தர்ம சன்சத்
  2. ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர்  விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) துணைத்தலைவர்
  1. ஏ.கே. சரண்  உத்திரபிரதேச மாநில பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி.
  1. அகிலேஷ் மெஹ்ரோத்ரா  பைஸாபாத் நகர கூடுதல் எஸ்.பி.
  1. அஷோக் சிங்கால்  வி.ஹெச்.பி. யின் அகில உலக தலைவர்
    1. அசோக் சின்ஹா  உ.பி. மாநில சுற்றுலாத் துறை செயலர்

முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்