வரலாறு: ஜாலியன் வாலாபாக்

ஏப்ரல் 13

ஏழு வயதில் ஐந்து சிஷ்யர் (சீக்கியர்) சேர்ந்து அவர்களது ஆதிகிரந்தத்திலிருந்து மந்திரங்களைச் சொல்லி, தண்ணீரில் இனிப்புகளை கத்தி கொண்டு கலந்து இனிப்பு நீரை புதிதாகச் சேர்பவர்கள் ஒரே கோப்பையிலிருந்து குடிப்பார்கள். கல்சாவின் ஆண் உறுப்பினர்களுக்கு ‘சிங்’ பெண்களுக்கு ‘கவுர்’ எனும் பட்டப்பெயர் வழங்கப்படும். (பிரிட்டானிகா தகவல் களஞ்சியம், விகடன்  பிரசுரம் தொகுதி மி 2007, பக்கம் 673)

இதனை முதன் முதலில் கி.பி. 1699இல் ஏப்ரல் 13 அன்று -குருகோவிந்தசிங் செய்தார்.

ஏப்ரல் 13, சீக்கியர்களுக்கு எவ்வளவு முக்கியமான நாள் என்பதை அறிக.
முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்