பெகாசுஸ் வைரஸ் (Pegasus virus) உளவு பார்ப்பது யாரோ?

இந்திய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என சுமார் 121 இந்தியர்கள் பெகாசுஸ் (Pegasus) என்ற வைரஸ் தாக்குதல் மூலம்…

நரேந்திர மோடி செயலியில் பாதுகாப்பு ஓட்டை. ஹாக் செய்த 22 வயது இளைஞர்

மும்பையை சேர்ந்த 22 வயது இளைஞரான ஜாவித் காட்ரி என்ற இளைஞர் நரேந்திர மோடியின் செயலியை ஹாக் செய்துள்ளார். இதன் மூலம்…

பயனாளர்களின் மின்னஞ்சலை உளவு பார்க்கும் யாஹூ

அமெரிக்க அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, NSA மற்றும் FBI க்காக தனது பயனாளர்களின் மின்னஞ்சல்கள் அனைத்தையும் உளவு பார்க்கும் மென்பொருளை வடிவமைத்துள்ளது…

இனி வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கோடு இணைக்கப்படும்: தவிர்ப்பது எப்படி?

கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய போது பலரும்…

ஆப்பிள் மொபைல்களில் அரசுகள் நிறுவும் பிகாசஸ் வைரஸ்

ஸ்பைவேர் எனப்படுவது ஒருவரது போனில் நிறுவப்பட்டதும் அவரது போனையே ஒரு உளவு கருவியாக மாற்றி விடும் மென்பொருள். அந்த போன்களின் காமிரா…

இனி தடை செய்யப்பட்ட இணைய தளங்களை பார்வையிட்டால் 3 வருட சிறை

டிஜிட்டல் இந்தியாவின் மாபெரும் முன்னேற்றமாக இந்தியாவின் இணையதள பயனாளர்களில் பெரும்பகுதியினரை சிறைக்குள் தள்ளக்கூடிய முயற்சியினை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதாவது இனி…

ஹாஜிகளுக்கு மினாவில் வழிகாட்ட IFF இன் புதிய செயலி

ஹஜ்ஜின் போது மினாவில் தங்களது இருப்பிடம் தெரியாமல் வழி தவறும் ஹாஜிகளுக்கு ஒவ்வொரு வருடமும் IFF (இந்தியா பெடர்னிட்டிஃபாரம்) தொண்டர்கள் வழிகாட்டியாக செயல்படுவார்கள்.…

இந்திய இளைஞர்களில் 62% பேர் இணையதள குற்றங்களால் பாதிக்கப்படலாம்: சைமன்டெக்

மொபைல் மற்றும் கணினி பாதுகாப்பு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான நோர்டான் சைமன்டெக் நிறுவனம் மொபைல் போன்கள் பயன்படுத்தும் இந்திய இளைஞர்களின் நிலை…

இந்திய ரயில் நிலையங்களில் கூகுளின் இலவச WIFi

இந்தியாவெங்கிலும் உள்ள 100 ரயில் நிலையங்களில் கூகுளின் இலவச wifi இணைப்பு வளங்கப்படம் என்று கூகிள் தலைவர் சுந்தர் பிச்சை 2015…

ஸ்மார்ட்போன்களுடன் ஆதார் கணக்கை இணைக்க அரசு திட்டம்

இந்திய குடிமக்களின் ஆதார் கணக்கை அவர்களின் ஸ்மார்ட்போன்களுடன் இணைப்பது குறித்து இந்திய அரசு முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை…

அமீரகத்தில் VPN பயன்படுத்தினால் 2,000,000 திர்ஹம் அபராதம்

அமீரகத்தில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக புதிய பல சட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. அதில் ஒன்றாக ஒருவர் தனது இணையதள பயன்பாட்டை VPN…

BSNL இன் FUP வேகம் 1Mbps ஆக உயர்வு

இந்திய இணையதள பயனாளர்களின் பெரும் தலைவலி Fair Usage Policy எனப்படும் FUP என்பது. அதாவது இணையதள திட்டத்தில் அளவில்லாத இணைப்பை…

வீட்டில் முடங்கிக் கிடைந்தவர்களை வீதியில் இறங்க வைத்த போகிமான் கோ

கூகிள் நிறுவனத்தின் Ingress என்ற விளையாட்டை மையமாக வைத்து நைடெண்டோ நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது போகிமான் கோ விளையாட்டு. பொதுவாக கணினி விளையாட்டுகள்…

உங்களை உளவு பார்க்கும் ஃபேஸ்புக், கூகிள்.

தங்கள் பயனாளர்களின் உரையாடல்களை ஃபேஸ்புக் எந்நேரமும் கவனித்துக்கொண்டு இருகின்றது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வடக்கு பிளோரிடா பல்கலைகழக பேராசிரியர்…

வாட்ஸப்பிற்கு போட்டியாக எஸ்.எம்.எஸ் ஐ களமிறக்க இருக்கும் கூகிள்

சமூக வலைதளங்கள் தங்களை மாறிவரும் பயனாளர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றாவிட்டால் பயனாளர்களால் புறந்தள்ளப்படும். அந்த வகையில் மக்கள் மனதில் இருந்து மறைந்து போனவை…

வாட்ஸப்பில் இப்போது Document மற்றும் pdf  ஃபைல்களை அனுப்பலாம்

வெகு நாட்களாக வாட்ஸப் பயனாளர்கள் வேண்டிக்கொண்டிருந்த ஒரு அம்சம், pdf, doc போன்ற ஃபைல்களை அனுப்புவது. வாட்ஸப்பின் போட்டியாளர்களான ஹைக் மற்றும்…

சோசியல் இஞ்சினியரிங்: தொலைபேசி ஹாக்கர்கள்

சோசியல் எஞ்சினியரிங் கேள்வி பட்டதுண்டா? ப்ரோக்ராம்மிங் அறிவு எதுவும் இல்லாமலேயே வெறும் தொலைபேசி அழைப்புகள் அல்லது உரையாடல்கள் மூலம் ஒருவரை ஹாக்…

251 ரூபாய் ஃபிரீடம் அலைபேசி முன் பதிவு செய்தவர்களின் பணத்தை திருப்பிக் கொடுத்தது

420 இன் புதிய பெயர் 251 என்று எண்ணும்  அளவிற்கு கவர்சிகரமான விலையில் அலைபேசியை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் வெளியிட…

குழந்தைகள் பாதுகாப்பாக இணையதளத்தில் தேட – KIDDLE தேடு பொறி

கணினி யுக குழந்தைகள் தங்களின் கேள்விகளை பெற்றோரிடம் கேட்பதை விட இன்று கூகிளிடம் கேட்பது தான் அதிகம். அப்படி கணினி பயன்படுத்தும்…

டீப் வெப், டார்க் வெப். இன்டர்நெட்டின் இருண்ட பகுதி

இன்று நாம் அறிந்து வைத்திருக்கும் இன்டர்நெட் என்பது மொத்த இனையதளத்தின் ஒரு சிறு பகுதி தான். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால்…