5 ஆண்டுகளில் நிதின்கட்கரி மனைவியின் வருமானம் 9 மடங்கானது

0

மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, பிரபல தொழிலதிபரரும் ஆவார்.

நிதின் கட்கரி, நாகபுரி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் வேட்பு மனுவுடன் சேர்த்து சொத்து கணக்கையும் தாக்கல் செய்துள்ளனர்.

2013-2014ஆம் ஆண்டுகளில் அவரது வருமானம் ரூ.2.7 லட்சமாக இருந்தது. இது 2017-2018-ல் ரூ.6.4 லட்சமாக உயர்ந்துள்ளது. நிதின் கட்கரியின் மனைவி காஞ்சன் பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.

2013-2014-ல் காஞ்சன் உடைய வருமானம் ரூ.4.6 லட்சமாக அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளில் அவரது வருமானம் 9 மடங்காக அதிகரித்துள்ளது. கட்கரியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6.9 கோடியாகும். இதில் அவருக்கு கிடைத்த பூர்விக சித்தின் மதிப்பு ரூ.1.96 கோடியாகும். கடந்த முறை காட்டப்பட்டதைவிட இப்போது சொத்தின் மதிப்பு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கட்கரியின் மனைவி காஞ்சனின் சொத்து மதிப்பு ரூ.703 கோடி ஆகும். கடந்த முறை காட்டிய மதிப்பை விட இது 127 சதவீதம் அதிகம்.

நிதின் கட்கரி, ஊர் அம்பாஸிடர் கார் அடன் மதிப்பு 10,000 மட்டுமே. ஹோண்டா கார் ஒன்று வைத்துள்ளார் அதன் மதிப்பு 20 லட்சம் ஆகும். அவரது முதலீட்டின் தொகை ரூ.16.8 லட்சம். அவருக்கு கடன் ரூ.1.57கோடு உள்ளது. மேலும் அவருக்கு எதிராக 3 கிரிமினல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

Comments are closed.