இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – பா.ஜ.க நிர்வாகி லலிதா குமாரமங்கலம்

நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பா.ஜ.க நிர்வாகிகளுள் ஒருவரான லலிதா குமாரமங்கலம் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற மகளிர் சங்கம விழா…